--- --:--:-- --

சரித்திர நாயகர்களுக்கு பிரதமர் வாழ்த்து..!

5

பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார். மோனா அகர்வால், ப்ரீத்தி பால், மணீஷ் நர்வால் மற்றும் ரூபினா பிரான்சிஸ் ஆகியோருடன் பேசிய PM, அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

 

திறமையால் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாக பாராட்டினார். தங்கப்பதக்கம் வென்ற அவனி லெகரா மற்றொரு போட்டியில் பங்கேற்றதால், இந்த உரையாடலில் பங்கேற்கவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon