--- --:--:-- --

ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் விபத்து..!

6

சென்னை தீவுத்திடலில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. பிரதான போட்டியின் கடைசி சுற்றில் 2 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

 

இதனால், அங்கிருந்தவர்கள் பதற்றமடைந்தனர். இந்த விபத்தால், போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடைசி சுற்று வரை முன்னிலையில் வகித்த ஓட்டுநர் டில்ஜித் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon