நகைக்காக அரங்கேறிய கொடூர கொலை..!
திருவாரூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளை அடிக்க முயன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாகநாதன் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் அவரது 40 வயதான மனைவி பிரபாவதி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
நேற்று இரவு கதவை உடைத்து வீட்டிற்கு சென்றவரிடம் அவர்கள் அவரை கொலை செய்துவிட்டு அவரது கழுத்தில் இருந்த நகையையும் பீரோவையும் உடைத்து பணத்தையும் கொள்ளையடித்து விட்டு தப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.





