--- --:--:-- --

சென்னையில் வந்தே பாரத் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்..!

1

புதிதாக உருவாக்கப்பட்ட வந்தே மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை கடற்கரை – காட்பாடி இடையே தொடங்கியது.

 

இந்த ரயில் தானியங்கி கதவு, மொபைல் சார்ஜ், பசுமை கழிவறைகள், கேமரா உள்ளிட்டவைகளுடன் 100 பேர் அமர்ந்தும், 200 பேர் வரை நின்று செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon