--- --:--:-- --

வீட்டிற்கு திருட வந்த நபர்..நகை பணமில்லாததால் ரூ.20ஐ வைத்து விட்டு சென்றதால் சிரிப்பலை..!

6

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்த திருடன் ஒருவன் அங்கு பணம் மற்றும் நகையில்லாததால் அதிருப்தி அடைந்தார்.

 

மேலும் அங்கிருந்த மேசையின் மீது ரூ.20 வைத்து விட்டு சென்று தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

Right Menu Icon