--- --:--:-- --

இடிந்து விழுந்த தடுப்பு சுவர்..கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் தப்பிய பெண்..!

10

கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக சாலையோரம் இருந்த தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது.

 

இந்த விபத்தில் சாலையில் நடந்த சென்ற இளம்பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தற்பொழுது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon