--- --:--:-- --

எமனாக காத்திருந்த காட்டு பன்றியை கண் சிமிட்டும் நேரத்தில் சோகம்..!

10

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த வனப்பகுதியில் உள்ள காலப்பா எஸ்டேட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த ஜார்கண்டை சேர்ந்த ஷரிவ்குமார் ஷா மற்றும் அவரது 13 வயது மகள் ஆகியோர் ஜவகிரியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பொழுது திடீரென காட்டுப்பன்றி குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

 

மீட்கப்பட்ட இருவருக்கும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் ஹெல்மெட் அணியாததால் தலையில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி இறந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon