--- --:--:-- --

வளைவில் திரும்பும் பொழுது ஏற்பட்ட விபத்து..நெஞ்சை பதற வைத்த காணொளி..!

7

குஜராத்தில் சுற்றுலா பேருந்து மலைப்பாதை வளைவில் திரும்பும் பொழுது பள்ளத்தாக்கில் விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். கடந்த ஜூலை 7ம் தேதி குஜராத்தில் தனியார் சுற்றுலா பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்தது.

 

இதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த நிலையில் 5 பேர் காயம் அடைந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon