--- --:--:-- --

திருமண மண்டபத்திற்குள் நுழைந்து கேமரா பேக் திருட்டு..!

6

சென்னை வியாசர்பாடியில் தனியார் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து விலை உயர்ந்த லைஸன்ஸ் மற்றும் மெமரி கார்டு வைத்திருந்த கேமரா திருடி சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின் போது அந்த நபர் சர்வ சாதாரணமாக வந்து கைவரிசை காட்டியது அங்கு இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon