அமைச்சர் துரைமுருகனுக்கு ஓபிஎஸ் கண்டனம்..!
‘கிக்’ இல்லாததால் கள்ளச்சாராயம் குடிக்கப்படுவதாக கூறுவதா? என அமைச்சர் துரைமுருகனுக்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சர் துரைமுருகனின் கருத்து, கள்ளச்சாராய வியாபாரம் தமிழ்நாட்டில் அமோகமாக கொடிகட்டி பறக்க, அரசே இதை ஊக்குவிப்பது போல் இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும், கள்ளாச்சாராய உயிரிழப்புகள், போதைப் பொருட்கள் விற்பனைதான் திமுக ஆட்சியின் சாதனைகள் என அவர் விமர்சித்துள்ளார்.





