--- --:--:-- --

பணியின் பொழுது வங்கி ஊழியர் மாரடைப்பால் பலி..!

9

த்திரபிரதேசம் மாநிலத்தில் பணியின் பொழுது வங்கி ஊழியர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

 

தனியார் வங்கி பொது மேலாளராக செயல்பட்டு வந்த ராஜேஷ் என்பவர் தனது நாற்காலியில் அமர்ந்து பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்பொழுது ராஜேஷ்குமார் நாற்காலியில் அமர்ந்தவாறு உயிரிழக்கும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

 

Right Menu Icon