--- --:--:-- --

கொட்டும் மழையில் ரீல்ஸ்.. மின்னல் தாக்கியதில் உயிர் பிழைத்த சிறுமி..!

10

பீஹார் சீதாமூர் பகுதியில் சிறுமி ஒருவர் கொட்டும் மழையில் நனைந்தபடி நடனமாடுவது போன்று ரீல்ஸ் வீடியோ தயாரித்துக் கொண்டிருந்தார்.

 

அப்பொழுது சிறுமியின் அருகில் மின்னல் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக சிறுமி உயிர் தப்பினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Right Menu Icon