--- --:--:-- --

உயிரை கையில் பிடித்து செல்லும் மாணவர்கள்..!

6

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆபத்தான முறையில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களின் வீடியோ வெளியாகியுள்ளன. தனியார் பேருந்தின் பின்புறம் ஏணி மேற்கூறையில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர்.

 

ஆபத்தை உணராமல் பயணிக்கும் மாணவர்கள் பெற்றோர் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Right Menu Icon