--- --:--:-- --

அண்ணாமலை எதிர்த்தால் கட்சியில் இருக்க முடியாதா? பாஜகவை எச்சரிக்கிறோம்..புதுக்கோட்டையில் பரபரப்பு..!

6

பாஜகவை கண்டித்து புதுக்கோட்டையில் எச்சரிக்கை போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

 

இதனை கண்டித்து புதுக்கோட்டை நகரம் முழுவதும் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை போஸ்டரால் புதுக்கோட்டை பாஜகவினுடையே பீதி ஏற்பட்டுள்ளது.

 

Right Menu Icon