கள்ளச்சாராயம் விற்பனையில் தந்தை, மகன் கைது.. அதிரடி காட்டும் காவல்துறை..!
ஓசூர் பகுதியில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுவட்டாரத்தில் போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது ஓசூர் அடுத்த பகுதியில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட மெய்யழகன் அவரது மகன் காமராஜர் இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 4 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களையும் போலசார் பறிமுதல் செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





