புதிய மாநில வீட்டு வசதித் திட்டமான வெற்றி வீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. வீட்டு அலகுத் தொகை ரூ.3.10 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.