--- --:--:-- --

பழனி கோவில் நில மோசடி வழக்கு..!

01

ழனி கோவில் நில மோசடி வழக்கு – உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நிலை அறிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்தது. சிபிஐ விசாரணை கோரிய வழக்கின் விசாரணை ஆக.12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

நிலை அறிக்கை நகலை வழங்க மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “நிலை அறிக்கை நகலை வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும்” என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon