கள்ளக்குறிச்சியில் மூட்டை மூட்டையாக கள்ளச்சாராய விற்பனை..!
விஷசாராயத்தால் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மல்லிகைகொடி, பொட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் மூட்டை மூட்டையாக கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு கையால் விற்பனை செய்யும் காட்சியும் மற்றொரு கையால் நான்கு பெரிய சாராய பாக்கெட்டுகள் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யும் வீடியோ காட்சியும் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





