--- --:--:-- --

மகள் பிரசவத்திற்காக விருப்ப ஓய்வு பெற்று அமெரிக்கா சென்றேன் : எக்ஸ் எஸ்.பி விளக்கம்

5

தனது மகள் மற்றும் மருமகளின் பிரசவத்திற்காக அமெரிக்கா செல்ல வேண்டி இருந்ததால் முன்கூட்டியே பணி ஓய்வு பெற்றதாக கள்ளக்குறிச்சி முன்னாள் காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.

 

அரசியல் அழுத்தம் காரணமாக ஓய்வு காலத்திற்கு முன்பே மோகன்ராஜ் விருது ஓய்வு பெற்றது உறுதியாக இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்த நிலையில் வீடியோ வெளியிட்டு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon