--- --:--:-- --

கள்ளக்குறிச்சி விவகாரம்: பலி எண்ணிக்கை 54ஆக உயர்வு

1

கள்ளக்குறிச்சி கருணாகுளம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்றவந்தவர்களில் சேலம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ஒருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. இதனால் பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon