--- --:--:-- --

வரும் 24ஆம் தேதி சென்னையில் விசிக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

2

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் மரணம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் , இதனை கண்டித்து சென்னையில் வரும் 24ஆம் தேதி திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

 

திமுக தேர்தல் அறிக்கையில் பூரணமதுவிலக்கு அமல்படுத்தோம் என்று தெரிவித்திருந்தது. சாராயம் விற்பவர்கள் சிறை செல்வதும் பிறகு அதே இடத்தில் விற்பனை செய்வதும் தொடர்கதையாக உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon