நாய் வாலை நிமித்த முடியாது..தமிழிசை குறித்து அவதூறு பேச்சு..!
பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன் குறித்து அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்திக்கு குஷ்பூ கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் மீண்டும் பெண்களை புண்படுத்தும் வகையில் அவதூறாக பேசி வருகிறார்கள் என்று குஷ்பூ தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழிசை சௌந்தரராஜன் குறித்து அவதூறாக பேசியதால் அவர் மீது வழக்கு தொடர போவதாகவும் குஷ்பூ எச்சரித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





