--- --:--:-- --

பள்ளிகளில் அறிமுகமாகும் 2 முக்கிய திட்டம்..!

4

மிழகம் முழுவதும் ஜூன் 10ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. நடப்பு கல்வி ஆண்டு 220 நாள்கள் பள்ளிகள் செயல்படவுள்ளன.

 

இதில் ஒன்று முதல் 3ஆம் வகுப்பு வரை ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்பும், 9 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி பாட வேளையும் இந்த ஆண்டு அறிமுகமாகிறது. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் அதிகரிக்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Right Menu Icon