--- --:--:-- --

குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்த மலைப்பாம்பு..அலறியடித்து ஓடிய மக்கள்..!

2

மேற்குவங்க மாநிலத்தில் குடியிருப்பு பகுதியில் புகுந்த ஒன்பதடி நீளம் உள்ள மலைப்பாம்பால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

 

தகவலறிந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து காட்டுக்குள் பாதுகாப்பாக விட்டனர். இதனால் குடியிருப்பு வாசிகள் நிம்மதி அடைந்தனர்.

 

Right Menu Icon