--- --:--:-- --

கோயில் திருவிழாவில் லைட் கட்ட மரத்தில் ஏறியவர் மின்சாரம் தாக்கி பலி..!

2

ஏற்காடு பேருந்து நிலையம் அருகே உள்ள மாரியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேக விழாவிற்காக லைட் செட் கட்ட மரத்தில் ஏறிய பொழுது மின்சாரம் தாக்கி வெங்கடேசன் என்பவர் உயிரிழந்தார்.

 

லைட் செட் போடும்போது பக்கத்தில் இருந்த மின்கம்பிகள் மீது வயர் உரசியதில் மின்சாரம் பாய்ந்து மரத்தின் மேலே உயிரிழந்த நிலையில் அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon