--- --:--:-- --

இந்திய அரசியலில் பரபரப்பான சூழல்.. நித்தியானந்தா சொன்னது என்ன..?

4

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கப் போகும் பிரதமர் நரேந்திர மோடிக்கு 75க்கும் அதிகமான உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

 

இதைப்போல ஐக்கிய அரபு அமீரக அதிபர் சேக் முகமது, இங்கிலாந்து பிரதமர், சிங்கப்பூர் பிரதமர், நேபாள பிரதமர், மாலத்தீவு அதிபர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். டென்மார்க், நார்வே போன்ற நாடுகளின் தலைவர்களும் மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ள மோடியை வாழ்த்தி உள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon