--- --:--:-- --

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5ம் தேதி பரபரப்பு தீர்ப்பு..!

4

டெல்லி முதலமைச்சருக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜாமினை 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரி டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் 5ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மருத்துவ பரிசோதனைக்கு ஓரிரு மணி நேரங்களே போதுமென்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon