--- --:--:-- --

ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவதில் தவறில்லை..!

5

பிரதமர் மோடி பேசும் கருத்துகள் அவர் பதட்டத்திலும், தோல்வி பயத்திலும் இருப்பதை உணர்த்துவதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

 

ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவதில் தவறில்லை என்று கூறிய அவர், அவ்வாறு வந்தால், அதனை ஆதரிக்கவும் தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும், I.N.D.I.A கூட்டணியில் குழப்பம் ஏதும் இல்லை என்றும், பிரதமர் தான் குழப்பத்தில் இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon