கேன்ஸ் விருது வென்ற கபாடியாவுக்கு மோடி வாழ்த்து..!

கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற பாயல் கபாடியாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், பாயலின் திறமை உலக அரங்கில் பிரகாசிப்பதாகவும், ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ என்ற படைப்புக்காக இந்தியா பெருமை கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

இவ்விருது அவரது தனிப்பட்ட திறமைகளை கௌரவிப்பதோடு மட்டுமல்லாமல், புதிய தலைமுறை இயக்குநர்களையும் ஊக்கமளிப்பதாக கூறியுள்ளார்.