குடையால் முகத்தை மறைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்..!
குத்தாலத்தில் டிப் டாப் உடையணிந்த மர்ம நபர் ஒருவர் குடையால் முகத்தை மறைத்து பைக்கை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அங்கு சிசிடிவி இருப்பதை அறிந்து கொண்டு குடையால் முகத்தை மறைத்தவாறு குடியிருப்புக்குள் நுழைந்துள்ளார். பின்னர் இருசக்கர வாகனத்தை தேடிச் சென்றவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





