--- --:--:-- --

இஸ்லாமியர்கள் கொண்டாடிய முனியாண்டி கோயில் திருவிழா..!

5

துரை அருகே மதநல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் ஒரே நேரத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவிலும், பிறை கொடி ஏற்றும் நிகழ்விலும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

 

சிக்கந்தர் சாவடி கிராமத்தில் உள்ள பத்திரகாளி அம்மன் முனியாண்டி கோவில் உற்சவ திருவிழா காத்திருந்த இஸ்லாமியர்கள் முனியாண்டி சுவாமி கொடி கம்பத்தை தொட்டு ஆசீர்வதித்த பின்னர் பிறை கொடியை ஏற்றி வைத்தனர்.

 

Right Menu Icon