மினி லாரி மீது பெரிய லாரி மோதி விபத்து..!
தெலுங்கானா மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற மினி லாரி மீது பெரிய லாரி மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளது.
காயமடைந்த நான்கு பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





