--- --:--:-- --

பெட்ரோல் பங்கில் தீப்பிடித்து எரிந்த லாரி..!

4

தெலுங்கானா மாநிலம் பெட்ரோல் பங்க் ஒன்றில் டீசல் நிரப்பச் நிரப்ப சென்ற லாரியில் தீப்பிடித்தது.

 

பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்ப வந்த பொழுது பிடித்த தீயை சாமர்த்தியமாக செயல்பட்டு பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அணைத்தனர். இதனால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

 

Right Menu Icon