குழந்தை விவகாரத்தில் தாய் தற்கொலை..!
பால்கனியின் வெளியே இருந்த குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் சிலர் குழந்தையின் தாய் குறித்து மோசமான கருத்து பதிவிட்டதாகவும் இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு ரம்யா சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் காரமடையில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்ற ரம்யா வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





