--- --:--:-- --

கஞ்சா பயன்பாடு.. அமெரிக்கா எடுக்க போகும் முக்கிய முடிவு..!

9

கஞ்சா பயன்பாடு குறித்த கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்த முடிவெடுத்துள்ளது. கஞ்சா குறைந்த ஆபத்து கொண்ட போதை பொருள் என மறுவகைப்படுத்த ஜோபைடன் தலைமையிலான அரசு முன்மொழிந்துள்ளது.

 

கஞ்சா பயன்படுத்தியதற்காக யாரும் சிறையில் இருக்கக்கூடாது என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறியுள்ளார். இதனால் அமெரிக்காவில் இனிமேல் கஞ்சா பயன்படுத்துவது அதிகாரப்பூர்வமாக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon