சண்டையிட்டுக் கொண்டு பெண் மீது விழுந்த மாடுகள்..!
இரண்டு மாடுகள் சண்டையிட்டுக் கொண்டு தெருவோரக்கடைக்குள் நின்று இருந்த பெண் மீது மோதும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளது. இருமாடுகள் சண்டைக்கிடையே சிக்கிக் கொண்ட அந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு காப்பாற்றினர்.
காயமடைந்த பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் கடந்த 9ம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்வு டெல்லியில் நடந்ததாக கூறப்படுகிறது.





