பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற ஜொமேட்டோ ஊழியர்..!
சென்னை அண்ணாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உணவு டெலிவரி செய்துவிட்டு திரும்பிய ஜொமேட்டோ ஊழியர் அந்த குடியிருப்பின் வாசலில் நின்று கொண்டு செல்போன் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை மற்றும் செல்போனை பறிக்க முயன்றபோது சத்தமிட்டதால் அவரை கீழே தள்ளிவிட்டு தப்பினார்.
சைதாப்பேட்டை சேர்ந்த முகமது அலி கான் என்ற அந்த இளைஞரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





