வீட்டிலிருந்த சிறுமியை திசை திருப்பி திருட முயன்று திருடர்கள்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சின்ன கண்ணூர் என்ற கிராமத்தில் வீடு ஒன்றில் தனியே இருந்த சிறுமியை திசை திருப்பி கேழ்வரகு மூட்டையை திருடி ஆட்டோவில் ஏற்ற முயன்ற மூன்று பெண்களை கிராம மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் மூவரும் கர்நாடகா மாநிலம் கோனார் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் கோயிலில் அன்னதானம் வழங்க உள்ளதாக கூறி கிராமமாக சென்று உணவு தானியம் செய்துவித்து வந்ததும் தெரிய வந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





