--- --:--:-- --

திடீரென வீட்டுக்குள் புகுந்த கும்பல்..ஒரு குடும்பத்தையே சிதைத்த கொடூரம்..!

9

ர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரை கும்பல் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவை சேர்ந்தவர் பரசுராமன். இவருக்கு லட்சுமி என்பவருடன் திருமணம் ஆகி ஒரு மகனும் மகளும் இருந்துள்ளார்.

 

சம்பவத்தன்று இரவு வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த நாள் வரையும் கும்பல் ஒன்று சுவர் ஏறி குதித்து வந்து அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பின்னணியில் வியாபார போட்டி மற்றும் குடும்ப பிரச்சனை இருப்பதாக கூறப்படும் நிலையில் தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார் தப்பி ஓடிய கொலையாளிகளை தனிப்படையை அமைத்து தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon