திடீரென வீட்டுக்குள் புகுந்த கும்பல்..ஒரு குடும்பத்தையே சிதைத்த கொடூரம்..!
கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரை கும்பல் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவை சேர்ந்தவர் பரசுராமன். இவருக்கு லட்சுமி என்பவருடன்...






