--- --:--:-- --

பொதுக்கூட்டத்தில் பாரம்பரிய நடனம் ஆடிய மம்தா பானர்ஜி..!

7

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாரம்பரிய நடனமாடி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். மேற்குவங்க மாநிலத்தில் திருவண்ணாமலை காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 

முன்னதாக நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது மம்தா பானர்ஜி பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்து நடனமாடியும் அங்கிருந்தவர்களை கவர்ந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon