தனியார் ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் ரெய்டு..சோதனையில் அதிர்ச்சி..!
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை ஹோட்டல் உரிமையாளர் குணசேகர் என்பவர் வீட்டில் இருந்து கணக்கில் வராத மூன்று லட்ச ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உறவினர் என்று கூறப்படும் நிலையில் பணம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





