--- --:--:-- --

சரிந்து விழுந்த தூண்.. சாலை ஓரத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம்..!

6

சென்னை போரூரில் மெட்ரோ ரயில் பணியின் பொழுது கட்டுமான தூண் சரிந்து விழுந்ததில் சாலை ஓரத்தில் திடீரென சிறிய பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் தடுப்புகள் அமைத்து வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர்.

 

Right Menu Icon