--- --:--:-- --

சித்திரை திருவிழா பணிகள் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடக்கம்..!

2

துரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா பணிகள் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது. சித்திரை திருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 21ஆம் தேதி மீனாட்சியம்மன் திருக்கல்யாணமும் 22ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது.

 

சித்திரை திருவிழாவுக்கான பணிகள் தொடங்கும் வகையில் மீனாட்சியம்மன் கோயில் சார்பில் கீழமாசிவாதியில் உள்ள தேதியில் முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து முகூர்த்தக்கால் ஊர்வலமாக தேரடி கொண்டுவரப்பட்டு அந்த மீனாட்சியம்மன் கோயில் சிவாச்சாரியார்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது.

 

Right Menu Icon