--- --:--:-- --

பர்தா அணிய மறுத்த மனைவியை ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்..!

4

சென்னை அயனாவரத்தில் பர்தா அணிய மறுத்த மனைவியை கணவர் பிரியாணி கரண்டியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை அயனாவரம் தெருவை சேர்ந்த சையத் அலி – பாத்திமா இவருக்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன் திருமணம் நடந்த நிலையில் இருவரும் அதே பகுதியில் தனியே வீடியோ எடுத்து வசித்து வந்தனர்.

 

பர்தா அணியாமல் வெளியே சென்ற மனைவியிடம் பர்தா அணிய சொல்லி தகராறு செய்த ரவிக்குமார் ஒரு கட்டத்தில் அவரை பிரியாணி செய்யும் கரண்டியால் கண் மூடி தனமாக தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இதில் ரவிக்குமாரை போலீசார் கைது செய்த நிலையில் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாத்திமா பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

Right Menu Icon