--- --:--:-- --

இன்று முதல் இ-சேவை மையத்தில் LLR பெற விண்ணப்பிக்கலாம்..!

2

LLR பெற இனி இ சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என போக்குவரத்து துறை ஆணையர் அறிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் 55,000க்கும் மேற்பட்ட இ சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கும் முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

 

இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு அருகாமையில் உள்ள இ சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்றும் இதற்காக இ சேவை மையங்கள் கூடுதலாக 60 ரூபாய் கடன் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் மோட்டார் வாகனத்தின் மூலம் பெறக்கூடிய ஓட்டுனர் உரிமம் மாற்றம் குறித்தும் இ சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon