புதுச்சேரியில் மாயமான சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் இருவர் கைது…!
புதுச்சேரியின் சிறுமி கொலை விவகாரத்தில் விவேகானந்தன், கருணாஸ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாயமான சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





