குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!
பூந்தமல்லியில் பெண்கள் விடுதி வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்தது. பிறந்து இரண்டு தினங்களே ஆன பெண் குழந்தை குப்பை கொட்டும் இடத்தில் உடலில் எறும்புகள் மொய்த்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது கண்டு சிலர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சில வாரங்களுக்கு முன்பு விடுதியில் தங்கியிருந்த பெண்ணும் அவரது காதலனும் அந்த குழந்தையை தாங்கள்தான் அங்கு போட்ட விட்டு சென்றதாக ஜாமீனுடன் பூந்தமல்லி நீதிமன்றத்தின் ஆஜராகினர்.
குழந்தை உயிரிழந்ததால் தற்பொழுது காதல் ஜோடி மீது வழக்க பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





