--- --:--:-- --

நடைமேடைக்கு பதிலாக தண்டவாளத்தில் இறங்கிய பயணிகள் 2 பேர் பலி..!

2

ஜார்கண்ட் மாநிலத்தில் பயணிகள் ரயில் மோதிய விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பயணிகள் நடைமுறைக்கு பதிலாக தண்டவாளத்தில் இறங்கியதாகவும் அப்பொழுது அந்த வழித்தடத்தில் வந்த மற்றொரு வகையில் பயணிகள் மீது மோதியதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

எக்ஸ்பிரஸ் ரயில் தீப்பிடித்ததாக வந்த தகவலையடுத்து அச்சம் அடைந்த பயணிகள் அவசர அவசரமாக இறங்கி தண்டவாளத்தில் சென்ற பொழுது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவ குழுவினர் காயமடைந்தவர்கள் நேற்று மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

விபத்து நடந்த இடத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தீயணைப்பு துறை காவல் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

 

Right Menu Icon