15 வயது சிறுமியை கர்ப்பமாகிய இளைஞர்..!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அவரிடம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதனால் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்படவே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த பொழுது அவர் மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





